ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா, நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஷோரூமை திறந்து வைத்தார். அபி எஸ்.கே மருத்துவமனை இயக்குனர் டாக்டர் குமரேசன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கயல் ஸ்போர்ட்ஸ் சென்டர் உரிமையாளர் கோட்டீஸ்வரன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார்.
