கல்லூரிகளுக்கு இடையேயான தென்னிந்தியாவின் மாபெரும் கலாச்சார விழா பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஷ்வரன், கல்லூரி செயலாளர் கன்னயன் மற்றும் கல்லூரி முதல்வர் செங்குடுவன் கலந்து கொண்டார்.