திமுக கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை 14-1-2025, செவ்வாய்க்கிழமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைப் பெற்றார்.