கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதி மாருதி அரினா ஷோரூமில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ADHI MARUTI 1 scaled
ஷோரூமின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து விழாவைச் சிறப்பித்தனர்.
ADHI MARUTI 4
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ADHI MARUTI 3 scaled
இந்நிகழ்வில் இணை நிர்வாக இயக்குனர் கலைவாணி சீனிவாசன், ஆதி குழுமத்தின் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதியின் துணைத் தலைவர் (விற்பனை) பெர்னால்டு நோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.