டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் வைத்தல், கோல போட்டி, கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கே.எம்.சி.ஹெச் தலைவர் மருத்துவர் நல்ல.ஜி. பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அருண் பழனிசாமி, மதுரா அருண் பழனிசாமி, கல்லூரியின் முதல்வர் பிரபா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
