கோயம்புத்தூர் வனப் பிரிவு மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற நிர்வாகக் குழு சார்பில், அரசு பள்ளி மாணவியர்களுக்கு பரளிகார்டுக்கு இயற்கை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாணவியர்களுக்கு இயற்கை வளங்கள் மற்றும் வன வாழ்வியல் பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது.