கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் திருக்கோவில் அருகிலிருந்து, ஜி. டி. நாயுடு மேம்பாலத்தில், நா.கார்த்திக் ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) ஓடத் தொடங்கினார்கள். 10.1 கிலோமீட்டர் நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தைக் கடந்து நிறைவு செய்தார். இந்நிகழ்வில், அத்லெடிக் கோச் வைரவன் மற்றும் அத்லெடிக் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.