கோவை கோட்டை அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜோதிபாபு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜா ராமச்சந்திரன், மகேஸ்வரி மணிகண்டன் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களை  வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பெரிய கடைவீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ. பதுருதீன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி,வட்டக் கழகச் செயலாளர்கள் ஏ.அப்பாஸ், டவுன் பா. ஆனந்த்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.