கோவை, சேரன் காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலையத்தினை மேயர் ரங்கநாயகி, திங்கட்கிழமை (7.4.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் முத்துச்சாமி, மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் உத்தமன், ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர்.