கோவை பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர்  வனிதா மோகனுக்கு  ‘குலபதி முன்ஷி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.