கோவை, பெரிய கடைவீதி பகுதியில் உள்ள பூம்புகாரில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ், களிமண் பொம்மைகள் மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.