கே.பி.ஆர். மில் லிமிடெட்டின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி செழியன் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி, நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.