கே.பி.ஆர். மில் லிமிடெட்டின் பெண் ஊழியர்களுக்கான யூனிட் மகளிர் கபடி போட்டி அரசூர் மில்லில் பிரம்மாண்டமாக தொடங்கியது. போட்டியினை கருமத்தம்பட்டி காவல் கண்காணிப்பாளர் சண்முகவேல், கே.பி.ஆர் . கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.