தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கரட்டுமேடு அருள்மிகு இரத்தினகிரி குமரகடவுள் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகளவில் கூடி, முருகப்பெருமானை வழிபட்டு அவரது அருளைப் பெற்றுச் சென்றனர்.