கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுண்ட், துணை தலைவர்கள் துரைராஜ், நடராஜ், அண்ணாமலை, செயலாளர் பிரதீப், மற்றும் 80க்கும் மேற்பட்ட தொழில் சங்க நிர்வாகிகளை சந்தித்து சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பின் போது, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் உடனிருந்தார்.

