நிர்மலா மகளிர் கல்லூரியில் 78வது ஆண்டு விழா நடைபெற்றது. நிர்மலா கல்விக் குழுமங்களின் தலைவர் பபியோலா மேரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் புனித அலோசியஸ் பல்கலைக் கழகம் துணைவேந்தர் பிரவீன் மார்ட்டிஸ் கலந்துகொண்டார்.

நிகழ்வில் இரவேல் மறை மாநிலத் தலைவி ஆன்டனி புஷ்பம், நிர்மலா இல்லத் தலைமை ஆல்பிரடா, கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.