இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில், சர்வதேச நுண்ணுயிரிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.

5b 1 scaled

இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா முன்னிலை வகித்தனர்.

5a 5 scaled

பள்ளி மாணவர்கள் பல்வேறு நுண்ணுயிரிகளின் வடிவங்களில் ஆடை அணிந்த, நுண்ணுயிர் ஃபேஷன் அணிவகுப்பு நடைபெற்றது. நுண்ணுயிரிகள் சார்ந்த தயாரிப்புகளின் கண்காட்சியில் கொம்புச்சா, தயிர், வைன், நொதிக்கவைக்கப்பட்ட காய்கறிகள், நொதிக்கவைக்கப்பட்ட திராட்சை சாறு மற்றும் தொழில்துறை நொதிகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளையும், அன்றாட வாழ்விலும் பல்வேறு தொழில்துறைகளிலும் அவற்றின் பயன்பாடு காட்சிப்படுத்தப்பட்டது.