தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுநிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியரராக பொறுப்பேற்ற பவன் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, விலை இல்லா தையல் இயந்திரம் மற்றும் புதிய ரேஷன் கார்டுகளை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார், குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வழங்கினர்.