சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றினார். தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதல்வர் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

su 2 scaled