கோவை ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தின் (IOP) முதலாம் ஆண்டு நிறைவு விழா மருத்துவ மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் பதி, மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி, மருத்துவமனை நிர்வாக குழுவினர், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.