தமிழ் அறம் அறக்கட்டளை மற்றும் சி.சி.ஆர்.டபள்யூ.டி அறக்கட்டளை மற்றும் கோவை கே.எம்.சி.எச்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  ரோட்டரி சென்டினியல் கிளப் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமமை நடைத்தின.

இம்முகாமின், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் இ.என்.டி, பல் மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, இசிஜி பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.