டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று (21.03.2025) நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாயா ஸ்ரீகுமார் மற்றும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.