திமுக பவளவிழாவை முன்னிட்டு, வீடுகள், அலுவலகங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்.
திமுக பவளவிழாவை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிகவளாகங்களில் திமுக கொடி ஏற்ற வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்