ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பெண்களிடம் அதிகரித்துவரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனித்துவமான டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.