தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை, ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வெல்கம் ஐடிசி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியானது நான்கு நாட்கள் நடைபெறுகிறது.