மாநில அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நேற்று கோவை மாநகராட்சியின் பிரம்மாண்ட செம்மொழி பூங்கா வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தை சேர்ந்த ஷாக்காகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

corp 3

பரதநாட்டியம், கரகாட்டம், பறை இசை, வில்லுப்பாட்டு, நாடகம் என பல்வேறு கலைகளில் மாணவ,மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தி, அங்கு திரண்டிருந்த மக்களின் பாராட்டை பெற்றனர்.

corp 2 scaled