கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.