கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் 9ஆம் ஆண்டு கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி துவக்கி வைத்தார். இதில், இதயத் துடிப்பு சிகிச்சையில் புதிய முன்னேற்றங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.