கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஒவ்வொருவரும் தலா ரூ. 2000 பரிசினைப் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம் வாழ்த்தியது.