கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1, 98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.