எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 36வது நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்த நிறுவனத்தின் கோவை பேக் ஆஃபீஸ் மற்றும் கிளஸ்டர் அலுவலகம் சார்பில் ஜி.கே.என்.எம். மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். நிறுவனத்தின் கோவை வட்டார மேலாளர் (ஆப்ரேஷன்ஸ்) ராஜீவ் நாயர் இதில் கலந்துகொண்டார்.