வன உயிரின வார விழாவை முன்னிட்டு கோவை வனக்கோட்டம் சார்பில் லாலி ரோட்டில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.