கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4 நாள் நடைபெற உள்ள நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு 2024-ஐயொட்டி (நாப்கான் 2024) ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் புதன்கிழமை (20.11.2024) நடைபெற்றது.