இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளை நடத்திய ஆசிரியர் தின விழாவில் கார்மல் கார்டன் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அ. ஜோ தனராஜ்க்கு கல்வித்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விருதை சூலூர் சட்டம‌ன்ற உறுப்பினர் சுகுமார் வழங்கினார்.

ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் கோசலராமன், செயலர் டாக்டர் பரமேஸ்வரன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் முன்னாள் ஐ.எம்.ஏ  மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் ஆசிரியரை பாராட்டினார்.