சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து அவமதிப்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக சொல்லி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோவை டாடாபாத் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.