கோவை காளப்பட்டி அருகே அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
அடிசியா நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் கூறுகையில்: ஒன் வேல்டு, காளப்பட்டியில் பிரீமியம் DTCP & RERA அங்கீகரிக்கப்பட்ட வில்லா மனைகளை வழங்குகிறது. வீடு கட்டுபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலைக்கும், சரவணம்பட்டிக்கும் இடையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.
உயர்மட்ட உள்கட்டமைப்பு, உடனடி கட்டுமானத் தயார்நிலையுடன் காளப்பட்டி பகுதியில் மனைகளைத் தேடுபவர்களுக்கு இது சிறந்த இடமாகும். முக்கிய தொழில்நுட்ப பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வாழ்க்கை முறை வசதிகளால் சூழப்பட்ட பகுதியில் துவங்கப்படடுள்ளதால் மக்களிடம் அதிப்படியான வரவேற்பு இருக்கும் எனக் கூறினார்.
