இந்தியாவில் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக செயல்படும் ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், நிறுவனத்தின் வளர்ச்சி, புதுமை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் மேம்பட்ட சேவைகளை வழங்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும் என நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் தெரிவித்தார்.







