கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா கோவை போக்குவரத்து கிழக்கு காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் பி.எஸ்.ஜி. கல்லூரியை சேர்ந்த 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.