பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.