தனிஷ்க் ஜூவல்லரி சார்பில், ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வெல்கம் ஐடிசி ஹோட்டலில் நடைபெற்றுவரும் வைர நகைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வைர வகைகளின் காட்சி