ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாம் நாள் சொற்பொழிவு நிகழ்வான இன்று ஆன்மீக உரை வழங்க சுவாமி தத்தாத்ரேயர் பங்கேற்று அருளாளர் ரமணர் குறித்து சொற்பொழிவாற்றினார்.