கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில் வியாழக்கிழமை(19.12.2024 நடைபெற்றது.