திமுக-வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, 5,000 கழக மகளிரணி புதிய உறுப்பினர்கள், 5,000 கழக மகளிர் தொண்டரணி புதிய உறுப்பினர்கள், மொத்தம் 10,000 ஆயிரம் உறுப்பினர்கள் அடங்கிய 500 படிவங்களை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்கிடம் எக்ஸ்.எம்எல்ஏ.,வழங்கினர்.