கோயம்புத்தூர் நீலாம்பூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பரவில் உருவாகும் ஒரு மாபெரும் நகரம் ‘கார்த்திபுரம்’. இது அவிநாசி ரோடு – நீலாம்பூர் பகுதியில், கதிர் இன்ஜினியரிங் கல்லூரி சாலை அருகே அமைந்துள்ளது.
வீட்டுமனைகள் மற்றும் வணிக மனைகள் அமைந்துள்ள இத்திட்டம், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வீட்டுமனைத் திட்டத்தில், முதல் 101 வீடுகளுக்கான வாஸ்து பூஜை நாளை (23.08.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 7.23 மணிக்கு நடைபெற உள்ளது.
வாஸ்து தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இவ்வாஸ்து பூஜை நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
Previous

