ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘தமிழ் மணம்’ என்ற தலைப்பில் இலக்கியத் திருவிழா, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் 2ம் நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

IMG 0174

இதில் நாஞ்சில் சம்பத் ‘சிலப்பதிகாரம்’ பற்றியும், பழ.கருப்பையா ‘வில்லிபாரதம்’ பற்றியும் பேசினர்.

IMG 0138

IMG 0151

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து  கொண்டனர்.