சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் சிகரம் தொடு நூல் வெளியீட்டு விழா கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது.

நூலினை ஸ்கை நிறுவனர் சுந்தர்ராஜ் வெளியிட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

உடன், நூலாசிரியர் கவிதாசன், வாழ்வியல் பயிற்சியாளர் ஸ்ரீ சசிகுமார், கோவை கிருஷ்ணா மற்றும் கோட்டீஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.