தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக
காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி 05.06.2026 (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல்
துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850/நபர் நேரிடையாக செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 590/நபர் (அடையாள சான்று அவசியம்). பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை.
