தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தி சென்னை சில்க்ஸில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.  இதில் வாடிக்கையாளர்களுக்கு வாசக டெலிவரி துணிப்பையை தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் வழங்கினார்.