ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கி மாணவிகளை வாழ்த்தினார். இதில் விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.