பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லூரியில் “ஜெனோ 2026” என்ற கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்வில் சிம்ஸ் கல்லூரி இயக்குனர் (பொ) சர்மிளா வரவேற்புறை ஆற்றினார்.

பெஸ்ட் மேனேஜர், பெஸ்ட் மேனேஜ்மென்ட் டீம், ஏட் சாப், மேலாண்மை வினாடி வினா, நடனம், பாடல், போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்.ஜி.எம் கல்லூரி முதல்வர் மாணிக்கச்செழியன் ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
